வறுமையின் நிறம் சிவப்பு....
நான்
பச்சோந்திஅல்ல
சூழ்நிலைக் கேற்ப
தகவமைப்புக்கொள்ள
நான் என்ன செய்ய ............
என் ...வறுமையின்
வாழ்க்கைச் சூழல்
மாறுபட்ட வாழ்க்கை
பச்சோந்தி போல .........
இரவுப் பொழுதில்
உறவும் உறக்கமும்
மண் குடிசையில்.....
பகல் முழுதும்
பகட்டான வாழ்க்கை
பங்களாவில் ...
வேலக்காரியாய்
ஒரு ஜான்...வயிற்று க்காக
வறுமையின் நிறம் சிவப்பு...

