அன்பின் அணையரோ

----- கலிவிருத்தம் ....:: வெண்பா ----
அன்பின் அணையரோ யாவர் அணைந்தேவும்
அன்பாலே யாக்கிய யாவுமாம் வாசமுமே
மாறாதே மாற்றம், அதாயின் மறுதலை
மாறாத அன்பு இலவே அது.

- கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : - கவிஞர். கவின்முருகு... (20-Feb-13, 11:28 am)
பார்வை : 123

மேலே