கற்க கசடற...

படித்தவர்களை
மிதித்து வாழ்கின்றனர் இங்கே
நான்
படிப்பவர்களை
மிதித்தால் தான் வாழ்கிறேன்
என்
மிதிவண்டியில்...!!

- கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : - கவிஞர். கவின்முருகு... (20-Feb-13, 11:31 am)
பார்வை : 180

மேலே