என்னை தொட்டால்…!
என்னை தொட்டால்…!
`````````````````````````````````
நீ என்னை தொட்டால்...
என்னவாக போகிறாய்..!
தெரியுமா..?
தெரியவில்லையா..!
என் முன்னால் பார் என்றது..!
சிகரெட்..!
என்னை தொட்டால்…!
`````````````````````````````````
நீ என்னை தொட்டால்...
என்னவாக போகிறாய்..!
தெரியுமா..?
தெரியவில்லையா..!
என் முன்னால் பார் என்றது..!
சிகரெட்..!