துக்கம்..

அமாவாசை அன்று
ஆர்ப்பரித்து பெய்த மழை..
வெண்ணிலவை காணாததால்
வேதனையில் அழுததோ
வானம்!.......

எழுதியவர் : கவிஅன்பு (22-Feb-13, 3:38 am)
பார்வை : 143

மேலே