கடவுள் சொல்கின்றார் .....

நான்
ஒருவன் என்பதால் !
அம்மாக்களை அனுப்பிவைத்தேன் ...
எனது குணத்தில்
எல்லோருக்கும் .

எழுதியவர் : ந ம கி (23-Feb-13, 10:46 am)
பார்வை : 97

மேலே