தீப ஒளி

தீபங்களை விட
பிரகாசமாய் அவள் முகம்
விளக்கு பூஜையில்

எழுதியவர் : (23-Feb-13, 6:33 pm)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 86

மேலே