கடைசியாய் ஒரு பார்வை

இறுக்கமாக கண்களை
மூடி கொள்கிறேன்
என்னை சுற்றி கல்லறை
எழுப்புங்கள்

என் கண்கள் கண்ட
கடைசி காட்சி

என்னை காதல்
கொள்ள வைத்த
அவள் கண்களாகத்தான்
இருக்க வேண்டும்

எழுதியவர் : (23-Feb-13, 6:32 pm)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 95

மேலே