மது கிண்ணம் - உ

அவசரத்தில் சித்திரத்தை மாற்றிக் கெட்டேன்
அயர வைத்த பச்சை முகத்தை
உயர்மனத்தில் வைத்து தைத்ததால் நைந்த
கிளர்மூளை கண்குளறி காட்டித்த குற்றத்தை
வளர்நெஞ்சம் தாழ்ந்து கோடி தாண்டி
உணர்வு முழுதும் தந்தேன்

தந்தேன் தந்தேனது தந்துமது தாழ்ந்தேன்
தாழ்ந்தும் தாழாதுந் தேன்

எழுதியவர் : குருநாதன் (24-Feb-13, 10:40 pm)
பார்வை : 111

மேலே