வெட்கப்படுகிறேன்......

நேற்று....
வினோதினி....
இன்று....
வித்யா......
வெட்கப்படுகிறேன்...
முதல் முறையாய்......
ஆணாய் இருப்பதற்காய்....

எழுதியவர் : (24-Feb-13, 10:42 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 96

மேலே