இதுதாண்டா காதல்

அவள் வீடுதான் அவள் போட்ட கோலம்தான்
மண்ணில் விழுந்தது மழை துளி
உன் கண்ணில் ஏனடா நீர் துளி
ஓ ! நீ அவளை காதலிக்கிறாய் ......

எழுதியவர் : கருவை நாகு (25-Feb-13, 2:30 pm)
சேர்த்தது : nkraj
பார்வை : 90

மேலே