அவள்

பெண்ணே !
நீ தாவரவியல் பூங்காவை தாண்டி போனபோது
பூக்களெல்லாம் என்னிடம் தேம்பி அழுகின்றன
பாவம் கொஞ்சம் தீண்டி விட்டு போ !..

எழுதியவர் : கருவை நாகு (25-Feb-13, 7:16 pm)
சேர்த்தது : nkraj
Tanglish : aval
பார்வை : 63

மேலே