காதல் .....காதல்

காதல் .....காதல்

ஆயிரம் மலர்கள் வைத்து
என்னை அலங்கரித்தாலும்,
உன் ஒரு சொட்டு கண்ணீருக்காக ஏங்குவேன்
என் கல்லறையில்...........!

எழுதியவர் : தியாகு .sp (25-Feb-13, 7:17 pm)
சேர்த்தது : thiyaguhari
Tanglish : kaadhal kaadhal
பார்வை : 106

மேலே