அதிசயம்
நான் காட்டாறு
எப்படி
சிறைபட்டேன்
உன் தாவணிக்குள் ..????
நான்
கடும்பாறை
எப்படி உருகிப்போனேன்
உன் பார்வையில்..??
நான்
கோபக்காரன் ...
எப்படி ஊமையானேன்
உன் பேச்சில் ...???
நான் காட்டாறு
எப்படி
சிறைபட்டேன்
உன் தாவணிக்குள் ..????
நான்
கடும்பாறை
எப்படி உருகிப்போனேன்
உன் பார்வையில்..??
நான்
கோபக்காரன் ...
எப்படி ஊமையானேன்
உன் பேச்சில் ...???