மத மாற்றம் ....

சாலையில் நடந்து செல்லும்
அணைத்து மத பெண்களும்
முஸ்லிம் ஆனார்கள்...
வெயிலால் தலையில் முக்காடு அணிந்து...

எழுதியவர் : ஹசீனா (26-Feb-13, 7:51 pm)
Tanglish : madha maatram
பார்வை : 154

மேலே