நேற்றும் இன்றும்...
நேற்று...
மண்ணை கோதி
விதையை இட்டு
தண்ணீர் ஊற்றி
வளர்த்தனர் செடியை...
இன்று...
மண்ணை கிழித்து
விதையை திணித்து
தண்ணீர் பாய்ச்சி
வளர்கிறனர் பயிரை...
விதையும் விதையாக
நிலைத்திருக்க
செய்கின்றனர் செலவு
பல்லாயிரக்கோடி...