வாழ்வில் உயர .........
ஒற்றுமையாய் வாழக் கற்றுக்கொள்
உன்னில் நீ உயர்வாய்!!!
சமாதானத்துடன் வாழக் கற்றுக்கொள்
சமுதாயத்தில் நீ உயர்வாய் !!!
விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக்கொள்
மனதளவில் நீ உயர்வாய் !!!
அனைவரையும் சமமாய் நினைத்து
சேவை செய்யக் கற்றுக்கொள்
உன் இன்ப வாழ்வில் நீ உயர்வாய் !!!