பாடம்

தன்னை விட
அதிக எடையுள்ள
உணவுத் துண்டைத்
தூக்கிச் செல்லும்
எறும்பின் வழித்தடத்தில்
தெரிகிறது
தன்னம்பிக்கைப் பதிவுகள் !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-13, 11:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 92

மேலே