கனவு

வெற்றி உயிர்க் கொள்ள
வேட்கை துயில் கொள்ளும்
கனவினிலே!

வெல்லும் நாள் வரையும்
உள்ளம் ஓயாது
கனவாலே!

எழுதியவர் : தமிழ்முகிலன் (27-Feb-13, 7:26 am)
சேர்த்தது : thamizhmukilan
Tanglish : kanavu
பார்வை : 82

மேலே