என் தமிழகம்

"பார்' ருக்குள் இருக்கும்
உன்னைப் பாருக்குள்
எப்போது பார்ப்பது ?
என் தமிழகமே !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-13, 3:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 188

மேலே