சுனாமி

மனிதன் கடலுக்கு சென்றான்
கடலை பற்றி ஆராய....

கடலும் கரைக்கு வந்தது
கரையை பற்றி ஆராய.....

எழுதியவர் : S.பாண்டியன் (27-Feb-13, 3:35 pm)
Tanglish : sunaami
பார்வை : 132

மேலே