எற்றம்

மலை உச்சியில்
ஏறியது
நான் மட்டுமல்ல ....
என் காரின்
பெட்ரோலும் தான் !!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-13, 4:09 pm)
பார்வை : 143

மேலே