பௌர்ணமி !

விண்மீன்கள் படைச் சூழ
நிலா மகள் வருகிறாள்
வெட்க (மேக) திரை கடந்து
முழுமதியாய்
பூமி காதலனை தேடி !

எழுதியவர் : (27-Feb-13, 10:23 pm)
பார்வை : 93

மேலே