கதிஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கதிஜா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 481 |
புள்ளி | : 62 |
சொல்லும் படி இன்னும் உயர வில்லை, வாழ்க்கையில் இன்னும் ஒரு மாணவி தான்.
காதல் செய்பவர்கள்தான் கவிதையில் முதலாக வருவார்கள் இது உண்மையாகுமா ?
வாழ்க்கைப்பாதையில்
பயணிக்க ஆரம்பித்தோம் ஒன்றாய்
நீயோ என்னை பார்க்க மறுக்கிறாய்
நானோ உன்னை பார்க்க மட்டுமே வாழ்கிறேன்!!
எட்ட நின்று தொட்டு பேச முடியாத தவிப்பில்
என் உணர்வுகளை நானே கொன்று புதைக்கிறேன்!!
பாறையாய் மனம் கொண்ட மலைகளை கூட மேகம் தீண்டுகிறதே
மென்மையான மனம் கொண்ட என்னை நீ தவிக்க விடுவது ஏன்?
காத்திருக்கிறேன் என்று அறிந்தும் – என்னை
பிரித்து நிற்கிறாய் தனித்து தவிக்க வைக்கிறாய்
முள்ளுக்குள் சிக்கி தவிக்கும் ரோஜாவை போல
உன் நினைவிற்குள் சிக்கி தவிக்கிறேன்
பஞ்சபூதங்களையும் ரசித்து பார்க்கிறேன் – அதில்
உனக்கு இணையென ஏதுமில்லை
என எண்ணி உணர்த்து மகிழ்கிறேன்
வார்த்தைய