நட்பு

நான் இருக்கும் போது சிரிக்கும் உதடுகளை விட
நான் இல்லாத போது வருத்தப்படும் கண்களை தான் தேடுகிறேன் ..........

எழுதியவர் : vidhya (1-Mar-13, 7:29 am)
Tanglish : natpu
பார்வை : 99

மேலே