மழைதுளி

என்னோடு
அவளை ஒரு
குடைக்குள்
அழைத்துச் சென்ற
மழைதுளிக்கு
நன்றி ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (1-Mar-13, 2:49 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 101

மேலே