கொஞ்சம் கொடு...

நீ
இருக்கிறாய் என்பதே
போதும்,
நான் தனிமை தேட...
என் இரவுகளை
கனவின்றி
முடமாக்கும்
என்
நேசத்தின் ரணம்
உன்னாலே
என்றால்!
இன்னும்
கொஞ்சம் கொடு...

எழுதியவர் : சசிதரன் (19-Nov-10, 10:31 pm)
சேர்த்தது : sasidaran
Tanglish : konjam kodu
பார்வை : 349

மேலே