வானம்

சூரியன் ஆபரணம் அணிந்து
நிலவு போல முகம் கொண்டு
நட்சத்திர பூக்கள் சூடி
மேகம் உடை அணிந்து
நீலவானத்தில் அழகான பெண்ணாக
வானம்

எழுதியவர் : கார்த்திக்.சி (19-Nov-10, 9:59 pm)
சேர்த்தது : Karthik Chidambaram
Tanglish : vaanam
பார்வை : 324

மேலே