சுதந்திரம்

உன்
மனச் சிறையில்
இருந்து நீ
விடுபடாவிட்டால்
வாழ்வில் 'சுதந்திரம்'.
உனக்கு..
நிரந்திரம் இல்லை .

எழுதியவர் : குகன் (20-Nov-10, 12:17 pm)
சேர்த்தது : gugan
Tanglish : suthanthiram
பார்வை : 458

மேலே