குழந்தை தொழிலாளி

குழந்தையும் தெய்வமும் குணத்தால் தான் ஒன்று
பணத்தால் அல்ல,
ஏனெனில்,

அந்த வேலனோ வேலை செய்யாமல்
வேடிக்கை பார்த்து சம்பாதிக்கிறான்,

இந்த பாலனோ பாடு பட்டு பணி செய்தும்
பாவமாய் இருக்கிறான்.

குழந்தை தொழிலாளியாய்..............

எழுதியவர் : ஜி.... (20-Nov-10, 3:10 pm)
பார்வை : 476

மேலே