..............நானாக...............

உன் நினைவடர்ந்த நீண்ட நெடிய,
காத்திருப்பின் காரணி நானாக இருப்பின் !
அன்பே !
நீதானடா அதுசமயம்,
அனைத்து தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டவன் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Mar-13, 9:13 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 103

மேலே