வார்த்தைகளும் எதிர்பார்ப்பும் 2

கொல்லும் என
எண்ணினேன் - உணர்ந்தேன்
இன்று வார்த்தைகளை
மௌனம் மிஞ்சும் என்று !!!

மௌனமே எனைக்
கொல்லும் ஆயுதமோ - பேசிவிடு
என்னிடம் நான்
இறக்கும் முன் !!!!

எழுதியவர் : senthil (20-Nov-10, 5:47 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 361

மேலே