அன்னையாக நீ - porkodi

அம்மா என்று அழைக்க அன்னை என்னருகில் இல்லையடி...!
அடியே என்றழைக்க உன்னை தரவில்லையெனில்,
அம்மா என்று உன்னை அழைத்திடவாவது வரம் கொடு....!
அம்மா என்ற வார்த்தையில் நானும் என் காதலும் வாழ்ந்து கொள்கிறோமே....!

எழுதியவர் : c.பொற்கொடி (8-Mar-13, 10:49 am)
பார்வை : 161

மேலே