ஆசையில்...

வானுக்கும் வந்தது ஆசை
வைதேகியை மாலைசூடிட-
வில் வளைக்கிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Mar-13, 7:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aasaiyil
பார்வை : 68

மேலே