.................கனவினில்..............
விடியல் பிரித்துச்சென்றது !
என் கனவில் விளையாடிக்கொண்டிருந்த உன்னை !
உறக்கத்திற்கு உலைவைத்து !
இனி பகல்முழுதும் !
இரக்கம் காட்டாத உன்பின் !
ஓய்வின்றி சுற்றவேண்டும் !
இருக்கட்டும் இருக்கட்டும் !
வந்து சேர்வாயே கனவுகளுக்குள் !
அங்கு வாட்டிஎடுக்கிரேன் உன்னை வார்த்தை வதைப்பில் !!