உணர்ச்சி

வலியில் நான் துடிகின்றேன்
உன் பிரிவால் நான் மடிகின்றேன்.....

கானல் நீராய் என்னுள் முலைத்தாயே
கண்ணீரில் எனை வதைத்தாயே.....

எழுதியவர் : பிரகஷ்கவிதைதாசன் (8-Mar-13, 7:28 pm)
சேர்த்தது : prakash kavidhaidhaasan
Tanglish : unarchchi
பார்வை : 74

மேலே