மனைவி


தாய்மடித் தூக்கமாக
தலைகோதும் காதலியாக
கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக
செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக
இருப்பவளே மனைவி

எழுதியவர் : கார்த்திக்.சி (20-Nov-10, 9:21 pm)
பார்வை : 4156

மேலே