நடிக்கிறேன்


நான் நடிகை அல்ல
ஆனாலும்
நடிக்கிறேன் !!!
உன்னை பிடிக்காதவள் போல ........

எழுதியவர் : ஷிவானி (20-Nov-10, 8:33 pm)
சேர்த்தது : tamilvani
பார்வை : 591

மேலே