இதயத்தில் அவள் வந்த நாள்முதல்....


இருள் சூழ்ந்த இரவுகளும்

இதயத்தில் நீங்கி பகலானது.....

ஒளி வீசும் நிலவாக

இதயத்தில் அவள் வந்த நாள்முதல்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-Nov-10, 7:39 pm)
பார்வை : 809

மேலே