காதல் வரையறை
கா - காலமெல்லாம்
த - தவித்திருப்பான்
ல் - இல்லாத ஒன்றிற்காக..!
-----------------------------------------------------------------
கா - காலமெல்லாம்
த - தவமிருக்கலாம்
ல் - இல்லறவாயிலுக்காக..!
_ மகா