ஏற்றுகொள்ள முடியவில்லை


ஏற்றுகொள்ள மாட்டாளா!!
என்று என்னிடம் சொன்ன
உன் காதலை
ஏற்றுகொள்ள முடியவில்லை
இந்த இரக்கமற்ற இதயத்தால் !!!!
ஏன் எனில்
எனக்காக
துடிக்கின்றன
பல இதயங்கள்
வீட்டிலோ !!!!!

எழுதியவர் : கீதாஞ்சலி (21-Nov-10, 1:32 am)
சேர்த்தது : tamilvani
பார்வை : 760

மேலே