உன்னை காணவரும்போது......


உண்மையை பேசிய

உதடுகள் கூட

எனையறியாமல்

வீட்டில் உள்ளோரிடம்

ஏதேனும் ஒரு காரணம் கொண்டு

பொய் சொல்ல பழகிகொண்டது....

உன்னை காணவரும்போது மட்டும்.........

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Nov-10, 9:05 am)
பார்வை : 645

மேலே