அரசியல்வாதிகள்

அங்கங்கே சொல்லும்
கோரிக்கைகள் .......
அங்கங்கே காற்றில்
விடப்படுகின்றன ;
மேடையில் முழங்கும்
பேச்சுக்கள் ..........
மேடையோடு நின்று
விடுகின்றது .........
வழக்கறிஞர் பேச்சுக்கள்
வாய்தவோடு..........
விடுக்கும் வார்த்தைகள்
வீதியோடு ..........
மிடுக்காய்ப் பார்க்கலாம்
தேர்தலிலே ..........

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-13, 2:19 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 98

மேலே