நாள் காட்டி
கடந்ததை
கிழித்து
எறிந்து விட்டு
இனி வருவதை
எதிர்நோக்கும்
காகிதங்கள் !
போனது
போகட்டும் !
இனி வருவதை
சந்திக்கத்
தயாராகுங்கள்
என்கிறதோ ?
நாள் காட்டி !
கடந்ததை
கிழித்து
எறிந்து விட்டு
இனி வருவதை
எதிர்நோக்கும்
காகிதங்கள் !
போனது
போகட்டும் !
இனி வருவதை
சந்திக்கத்
தயாராகுங்கள்
என்கிறதோ ?
நாள் காட்டி !