ஆறு

தாய் வீட்டிலிருந்து
தலைவன் இருக்கும்
இடம் தேடி
சென்றடைவதல்தான்

ஆறுகளுகெலாம் பெண்களின்
பெயர்களை வைத்தார்களோ

எழுதியவர் : (9-Mar-13, 8:40 pm)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 72

மேலே