சிற்றலை

சப்தம் எழுப்பி சீறி வந்து
நுரை ததும்ப அமைதியாய்
திரும்பி சென்ற ஒரு அலையின்
மகிழ்ச்சி தருணம்..

பேரலையாய் பாய்ந்து
உயிர்களை உறிஞ்சாமல்,
சிற்றலையாய் வந்து,
கடற்கரையில் களித்து
மணல் வீடு கட்டும்
பிஞ்சு பொன் பாதம்
தொட்டு சென்றதால்..

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (10-Mar-13, 1:06 am)
பார்வை : 245

சிறந்த கவிதைகள்

மேலே