தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை இல்லாதவன்

வரம் கேட்டு கொண்டே இருக்கும்

பக்தன் போல

தன்னம்பிக்கையுள்ளவன்

வரம் கொடுக்கும் சாமியாக மாறுகிறான்

மற்றவர் களுக்கு உதவி பண்ணும்போது...

எழுதியவர் : sukumar (10-Mar-13, 4:31 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 146

சிறந்த கவிதைகள்

மேலே