அவனது ஆடையில்

அவனது ஆடையில்
நெய்த நூல்களைவிட
தைத்த நூல்களே அதிகம்!

கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (21-Nov-10, 7:38 pm)
பார்வை : 421

மேலே