வெற்றியை நோக்கி

தன்னம்பிக்கையால் மனதை திற
உழைப்பால் உன் கைகள் விரியும்
வாழ்கையென்னும் போர்களத்தை
போரில்லாமல் வாழ கற்றுகொள்
வாழ்க்கையை வாழ்வதை விட
பயணிக்க கற்றுகொள் - ஆம்
மனிதா -- அப்போதுதான்
தோல்வி என்னும் அரும்புகளை
உன் வெற்றிக்கு பூமாலையாக்கி
கொள்ள முடியும் !

எழுதியவர் : சுசீ ப்ரின்சி (11-Mar-13, 1:03 pm)
சேர்த்தது : rsmv244
Tanglish : vetriyai nokki
பார்வை : 110

மேலே