உண்மையான அன்(நண்)பன்:-
பூவிதழின் பிரச்சனையை
பூ
வேரிடம் பகருமா?
யாரிடமும் பகர முடியாததை
நீ
யாரிடம் பகர்வாய்?
ஆபத்துக்கு, கோபத்துக்கு,சோகத்துக்கு
அன்புக்கு, பண்புக்கு, அறிவுக்கு
எல்லோருக்கும்…
எல்லாகாலத்துக்கும்…
உருதுணையாக வரும் அன்பனே
உண்மையான நண்பனாவான்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புடன்
ரா.சிவக்குமார்